அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போலி பத்திரம் தயார் செய்து இடத்தை விற்பனை செய்தவர் மீது வழக்குப் பதிவு!

சிதம்பரம் புதுத்தெருவைச் சேர்ந்த நிசார்முகமது (36). இவருக்கு சொந்தமான 350 சதுரஅடி இடம் பள்ளிப்படையில் உள்ளது. இந்த இடத்தை மசூதித்தெருவைச் சேர்ந்த சுல்தான் சிக்கந்தர் என்பவர் நிசார்முகமது தாயார் கையொப்பமிட்டு போலி பத்திரம் தயாரித்து வேறு ஒரு நபருக்கு விற்பனை

News image
Updated On :19 மே 2013, 8:52 am

G.Sundararaj

சிதம்பரத்தில் போலி பத்திரம் தயாரித்து வேறு நபரிடம் இடத்தை விற்பனை செய்தவர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரம் புதுத்தெருவைச் சேர்ந்த நிசார்முகமது (36). இவருக்கு சொந்தமான 350 சதுரஅடி இடம் பள்ளிப்படையில் உள்ளது. இந்த இடத்தை மசூதித்தெருவைச் சேர்ந்த சுல்தான் சிக்கந்தர் என்பவர் நிசார்முகமது தாயார் கையொப்பமிட்டு போலி பத்திரம் தயாரித்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து நிசார்முகமது அளித்த புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் சுல்தான் சிக்கந்தர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.