தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இலங்கை மீனவர்கள் 4 பேர் இந்தியக் கடற்படையால் சிறைப்பிடிப்பு

இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் இந்தியக் கடல் எல்ல்லையில் நுழைந்து மீன் பிடித்ததற்காக இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டனர்.

News image
Updated On :7 நவம்பர் 2013, 7:29 am

இன்பராஜ்

இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் இந்தியக் கடல் எல்ல்லையில் நுழைந்து மீன் பிடித்ததற்காக இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரிக்குத் தென்கிழக்கே 60 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த வைபவ் கப்பலில் ரோந்து சென்ற போது, கடற்படையினர் அவர்களைப் பிடித்து வந்து, தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.