தூத்துக்குடி துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு கடற்படைக் கப்பல்
தூத்துக்குடி துறைமுகத்தில் இந்திய கப்பற்படைக்குச் சொந்தமான ஐஎன்ஸ் குதார் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் கப்பலை சுற்றிப் பார்த்தனர். இந்தக் கப்பலில் படைக்கலன்கள், ஆயுதங்கள் வைக்கப்ப

Updated On :9 நவம்பர் 2013, 7:10 am







