தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மல்லல் புதுக்குளத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளையன் (55) என்பவர், பழனியப்புரம் அருகே அங்குள்ள 4 முக்கு சந்து பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவர் வந்த பைக் தனியாக கவிழ்ந்து கிடந்தது. கொலைக் குற்றவாளிகள் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மர்ம மனிதர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சாவூரை திமுக தக்க வைக்குமா?

ரசிக்க முடியாத ரஞ்சன்குடி கோட்டை!

தொல்லியல், இலக்கியச் சான்றுகள் அதிகம் கொண்ட ஊா் தொண்டி!
பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரைக் களமிறக்கத் தயங்கும் கட்சிகள்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

