நெல்லை, மதுரை, தேனி உள்பட 7 மாவட்டங்களின் காப்பகத்தில் 3 வது தேசிய புலிகள் கணக்கெடுப்பு: டிச. 16 ல் தொடக்கம்
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை உள்பட 7 மாவட்டங்கள், களக்காடு முண்டன்துறை காப்பகம், மேகமலை சரணாலயம் ஆகிய காப்பகங்களில் 3 ஆவது தேசிய புலிகள் கணக்கெடுக்கும் பணி வரும் டிச. 16 ம் தேதி தொடங்குகிறது.










