கரூர் அருகே பார்வைக் குறைபாடுள்ள தொழிலாளர்கள் இருவர் சாலையைக் கடக்கும்போது வேன் மோதி பலியாயினர்.
நாமக்கல்லைச் சேர்ந்த்வர் தேவராஜ்(29). மூர்த்திப் பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(28). இருவரும் மூர்த்திப் பாளையத்தில் உள்ள டெக்ஸ்டைலில் வேலை செய்து வருகின்றனர். நேற்றுஇரவு அவர்கள் சாலையைக் கடந்தபோது, தூத்துக்குடியில் இருந்து ஈரோடு நோக்கி காதிகிராப்ட் பொருள்கள் ஏற்றிச் சென்ற வேன் மோதியது.இதில், சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கோவை மருத்துவமனைகொண்டு சென்ற வழியில் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

