47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவாருரில் வருகிற 17ம் தேதி வினாயகர் சிலை ஊர்வலம்: பாதுகாப்பு குறித்து ஆலோசனை

திருவாருர் மாவட்டம்  முத்துப்பேட்டையில்  ஆண்டுதோறும் நடைபெறும் வினாயர் சிலை கரைப்பு ஊர்வலம் வருகிற 17ம் தேதி  நடைபெறுகிறது. தில்லை வளாகம், வைரவன் சோலை உள்ளிட்ட 19 இடங்களிலிருந்து

News image
Updated On :15 செப்டம்பர் 2013, 12:30 pm

ரவி

திருவாருர் மாவட்டம்  முத்துப்பேட்டையில்  ஆண்டுதோறும் நடைபெறும் வினாயர் சிலை கரைப்பு ஊர்வலம் வருகிற 17ம் தேதி  நடைபெறுகிறது. தில்லை வளாகம், வைரவன் சோலை உள்ளிட்ட 19 இடங்களிலிருந்து வினாயகர் சிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  பாமினி ஆற்றில் கரைக்கப்படும்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் முனைவர் எம்.ராமசுப்ரமணி ஊர்வல பாதைகளை ஆய்வு செய்தார். பின்னர் காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தஞ்சை காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன், திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் பாலிராஜ் மகேஷ்குமார், மன்னார் குடி கோட்டாட்சியர் சுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு விரிவான பாதுகாப்பு குறீத்து ஆலோசனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.