அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 டிராக்டர்கள், பொக்லீன் பறிமுதல்
சிதம்பரம் அருகே பெராம்பட்டில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 டிராக்டர்கள் மற்றும் பொக்லீனை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் பிடித்து பறிமுதல் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல்


சிதம்பரம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 டிராக்டர்கள் மற்றும் பொக்லீனை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் பிடித்து பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் அருகே பெராம்பட்டில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 டிராக்டர்கள் மற்றும் பொக்லீனை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் பிடித்து பறிமுதல் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் பொதுப்பணித்துறையினர் பணிக்காக தனியார் மணல் ஏற்றி வந்ததாக தெரிவித்தை அடுத்து வட்டாட்சியருக்கு போலீஸார் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து சிதம்பரம் வட்டாட்சியர் அபராதமின்றி மன்னித்து மேற்கண்ட வாகனங்களை விடுவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...