47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இளம் பெண் கடத்தல்: 7 பேர் மீது வழக்கு

திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலம் அருகே ஆப்பிராய் கிகாரமத்தை சேர்ந்தவர் பூமிநாதன்(55)இவரது மகள் சூரியா(19) இவரை மேல்பனையூர் காரமத்தை சேர்ந்த கார்த்திக்,பெத்தான்,பாலா,விமல் உள்பட 7பேர்

News image
Updated On :25 செப்டம்பர் 2013, 1:02 pm

ரவி

திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலம் அருகே ஆப்பிராய் கிராமத்தில் இளம் பெண் கடத்தியதாக 7பேர் மீது வழக்கு பதிந்து போலிசார் தேடிவருகின்றனர்.

திருவாடானை தாலுகா ஆர் எஸ் மங்கலம் அருகே ஆப்பிராய் கிகாரமத்தை சேர்ந்தவர் பூமிநாதன்(55)இவரது மகள் சூரியா(19) இவரை மேல்பனையூர் காரமத்தை சேர்ந்த கார்த்திக்,பெத்தான்,பாலா,விமல் உள்பட 7பேர் கடத்தியதாக பூமிநாதன் புகாரின் பேரில் ஆர் எஸ் மங்கலம் போலிசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.