சிதம்பரத்தில் கருங்கற்கள் ஏற்றிச் சென்ற இரு லாரிகள் பறிமுதல்!
பெரம்பலூரிலிருந்து, பூம்புகாரை நோக்கி சாலை போடுவதற்கு கருங்கற்கள் ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் வழியாக சென்றது. அப்போது சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும்


சிதம்பரத்தில் கூடுதலான அளவில் கருங்கற்கள் ஏற்றிச் சென்ற இரு லாரிகளை சிதம்பரம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூரிலிருந்து, பூம்புகாரை நோக்கி சாலை போடுவதற்கு கருங்கற்கள் ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் வழியாக சென்றது. அப்போது சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் போலீஸார் மறித்து சோதனையிட்டதில் குறிப்பிட்ட அளவிற்கு மேலாக கூடுதலான அளவில் கருங்கற்கள் ஏற்றிச் சென்றது தெரியவந்து பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...