திருச்சி விமான நிலையத்தில் 400 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இதில் பயணம் செய்த நபரிடம் இருந்து 400 கிராம் கடத்தல் தங்கத்தை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சூட்கேஸ் பெட்டியின்










