காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்! வங்கிகளுக்கு சனிக்கிழமைதோறும் விடுமுறையா? மத்திய அரசு மறுப்புதென்மேற்கு பருவமழை 13% குறைவு, பருவநிலை மாற்றமே காரணம்! - இந்திய வானிலை ஆய்வு மையம்மாதத்தில் முதல் நாள்... பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்!ஆசிரியர் சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!இடைத்தேர்தலில் ஓட்டுக்கு அதிக பணம் கொடுப்பது தவெகதான்! பெ. சண்முகம்சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!

பூத் சிலிப்பை ஆவணமாக ஏற்றுக்கொண்டு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் தேர்தல் அதிகாரிகளுக்கு மதுரை ஆட்சியர் அறிவுறுத்தல்

மதுரையில் சில வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கபப்டவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. வாக்களிக்கத் தேவையான ஆவணங்கள் விவகாரத்தில் அவர்கள் குழப்பமான நிலையில் இருக்கின்றனர். என தெரிவிக்கப்பட்டது.

Published On :

மதுரையில் சில வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கபப்டவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. வாக்களிக்கத் தேவையான ஆவணங்கள் விவகாரத்தில் அவர்கள் குழப்பமான நிலையில் இருக்கின்றனர். என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பூத் சிலிப்பையும் ஒரு ஆவணமாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே அதை ஏற்றுக் கொண்டு அதிகாரிகள் வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆட்சியர் தகவல் கொடுத்தார். இதனால் இந்தப் பிரச்னை ஒருவாறு முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.