வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு கட்சியினர் உணவு வழங்கியதால் பிரச்னை: பூம்புகாரில் போலீஸ் தடியடி
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சீர்காழி பகுதியில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் உணவு வாங்கித் தருவதாகவும், இதற்கு தேர்தல் பணி கண்காணிப்பு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு புதன்கிழமை இரவு முதல் நீடித்து வந்தது.










