மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுவன் சாவு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக்கேயன்(7).இந்த சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை

News image
Updated On :25 ஏப்ரல் 2014, 2:44 pm

பார்திபன்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சிக்கப்பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக்கேயன்(7).இந்த சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை கடைவீதியில் இருந்து  வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் கார்த்திக்கேயனை மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

இதனால் பலத்த காயமடைந்த கார்த்திக்கேயன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் பரிதாபமாக உயிரிழந்தான்.இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிந்து  மோதிச் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.