மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருவெற்றியூர் கோவில் அருகே அடையாளம் தெரியாத சடலம்

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் அருகே 55வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளன.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் தொண்டி போலிஸார் வழக்கு பதிந்து

News image
Updated On :27 ஏப்ரல் 2014, 10:42 am

ரவி

திருவடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் அருகே 55வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் கிடந்தது. கொலையா தற்கொலையை இவர் யார் என தொண்டி போலிஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் அருகே 55வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளன.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் தொண்டி போலிஸார் வழக்கு பதிந்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இவர் யார் எந்த ஊர் கொலையா,தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.