தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி விமான நிலையத்தில் 540 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்தவரிடம் இருந்து 540 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2014, 8:22 am

கவியழகன்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்தவரிடம் இருந்து 540 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசியாவில் இருந்து  திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் நேற்று இரவு பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு  அதிகாரிகள் சோதனை சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்த முகமது நபீர் முகமது யூசூப் மற்றும், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நூர் ஆகிய 3 பேரிடம் இருந்து  540 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மூவரும் நண்பர்கள் தங்கள் பேண்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.