தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டிவி பார்ப்பதை தாயார் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை

திருபுவனை அருகே வீட்டில் டிவி பார்ப்பதை தாயார் கண்டித்ததால் பிளஸ் டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2014, 1:06 pm

சுஜித்குமார்

திருபுவனை அருகே வீட்டில் டிவி பார்ப்பதை தாயார் கண்டித்ததால் பிளஸ் டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சகடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வாட்டர் டேங்க் ஆப்ரேட்டர் தங்கராசு. இவரது மகள் முத்தம்மா (17). இவர் பி.எஸ்.பாளையத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் டு படித்து வந்தார்.

இநநிலையில் சனிக்கிழமை அவர் எந்த வேலையும் செய்யாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாராம்.

அவரது தாயார் அவரைக் கண்டித்தார். இதனால் மனமுடைந்த முத்தம்மா அரளி விதை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருபுவனை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.