மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிராமத்துக்கு 3 நாள்கள் வராத பேருந்தை மக்கள் சிறைப்பிடிப்பு

கிருஷ்ணகிரியில் இருந்து சந்தூருக்கு கிட்டனூர் என்ற கிராமம் வழியாக இயக்கப்படும் பேருந்து, 3 நாட்களாக

News image
Updated On :22 ஆகஸ்ட் 2014, 9:07 am

ரவி

கிருஷ்ணகிரி அருகே நகரப் பேருந்து ஒன்று கிராம மக்களால் சிறைப் பிடிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் இருந்து சந்தூருக்கு கிட்டனூர் என்ற கிராமம் வழியாக இயக்கப்படும் பேருந்து, 3 நாட்களாக கிராமத்துக்கு வரவில்லை. இந்நிலையில், இன்று மீண்டும் அந்த கிராமம் வழியாக வந்த அரசுப் பேருந்தை மக்கள் சிறைப்பிடித்தனர். அதிகாரிகள் வந்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் விடுவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.