தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உறவினர் பெயரில் பாஸ்போர்ட் : சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோதனை செய்தனர்.

News image
Updated On :16 பிப்ரவரி 2014, 2:35 pm

கவியழகன்

உறவினர் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூர் செல்ல முயன்றவர் ஞாயிற்றுக்கிழமை விமான நிலைய போலீசாரால் கைது செய்ப்பட்டார்.

திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செல்லவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோதனை செய்தனர். சோதனையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த பொன்னாப்பூரைச் சேர்ந்த ரா. தனபால் (51), அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் பன்னீர்செல்வம் பெயரில் பாஸ்போர்ட் மற்றும் பயண அவணங்கள் எடுத்து செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து தனபாலை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.