கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னை பட்டாளம் அருகே ராஜீவ் சிலை உடைப்பு : காங்கிரசார் உண்ணாவிரதம்

சென்னை பட்டாளத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலை இன்று சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, காங்கிரசார் பட்டாளத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி திரையரங்கம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :27 பிப்ரவரி 2014, 5:18 am

குமார்

சென்னை பட்டாளத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலை இன்று சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது. இதனைக் கண்டித்து, காங்கிரசார் பட்டாளத்தில் அமைந்துள்ள புவனேஸ்வரி திரையரங்கம் எதிரில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.