தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On :7 ஜனவரி 2014, 4:27 am







