வெங்காயத்தை சாப்பிடாதீர்கள்: உச்ச நீதிமன்றம்
வெங்காயம் மற்றும் காய்கறி விலையை முறைப்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றதில் ஒருவர் பொதுநலமனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காய்கறிகளின்


வெங்காயம் மற்றும் காய்கறி விலையை முறைப்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றதில் ஒருவர் பொதுநலமனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காய்கறிகளின் விலையை முறைப்படுத்த உத்தரவிடமுடியாது.
இது உச்ச நீதிமன்றத்தின் வேலையும் அல்ல. வெங்காய விலை குறை வேண்டுமானால் இரண்டு மாதங்கள் வெங்காயத்தை சாப்பிடாதீர்கள் அப்போது விலை குறையும் . இது போன்ற மனுக்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...