தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

2,342 விஏஓ பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் :நவநீதிகிருஷ்ணன்

2,342 கிராம நிர்வாக அலுவர் பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன்

News image
Updated On :10 ஜனவரி 2014, 11:22 am

வேல்முருகன்

2,342 கிராம நிர்வாக அலுவர் பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

2014-15 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறித்த  அட்டவணையை  இன்று நவநீதகிருஷ்ணன் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர் வரும் மார்ச் மாதத்தில், தமிழகத்தில் காலியாக உள்ள 2342 கிராம நிர்வாக அதிகாரிகள் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்படும்.  ஜூன் 15ம் தேதி தேர்வு நடக்கும் . மேலும் காலியாக உள்ள 1181 குரூப் 2ஏ பணியிடங்களுக்கு, ஜனவரி 3ம் வாரத்தில் தேர்வு அறிவிக்கப்படும், மே மாதம் 18ம் தேதி நடக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.