அமேதியில் குமார் விஸ்வாஸ் மீது அழுகிய முட்டை வீச்சு
ராகுல் மக்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு அங்குள்ள காங்கிரஸ்

Updated On :15 ஜனவரி 2014, 11:56 am

ராகுல் மக்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமேதி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குமார் விஸ்வாஸ் மீது அடையாளம் தெரியாத சிலர் அழுகியி முட்டையை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...