தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செப்டிக்டேங்கை சுத்தம் செய்த 3 பேர் சாவு

கோவா மாநிலம் பானாஜியில் உள்ள தனியார் ஒட்டல் ஒன்றில் இன்று  நான்கு தொழிலாளர்கள் செப்டிக்டேங்கை சுத்தம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக  விஷவாயு தாக்கியதில்

News image
Updated On :15 ஜனவரி 2014, 11:35 am

வேல்முருகன்

கோவா மாநிலம் பானாஜியில் உள்ள தனியார் ஒட்டல் ஒன்றில் இன்று  நான்கு தொழிலாளர்கள் செப்டிக்டேங்கை சுத்தம் செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக  விஷவாயு தாக்கியதில் அவர்களுக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மற்ற இரண்டுபேர் உயிருக்கு ஆபத்தானநிலையில் கோவா மருத்துகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவரக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.