தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இடத்தை காலிசெய்யுங்கள் போராட்டக்காரர்களுக்கு உத்தரவு

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் தர்ணா பேராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும்  இடத்தை காலி செய்ய வேண்டும் என்று

News image
Updated On :20 ஜனவரி 2014, 11:30 am

வேல்முருகன்

தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் தர்ணா பேராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் நடத்தும்  இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அக்கட்சியினருக்கு தில்லி மாநில போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.  மேலும பேராட்டபகுதியில் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளதால் ஆம் ஆத்மி கட்சினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு இருப்பதால் அப்பகுதியில் போராட்டம் நடத்தக் கூடாது என போலீசார் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.