ஹரியானாவில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: பயணிகள் அவதி
ஹரியான மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள், இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பயணிகள் கடும்


ஹரியான மாநில அரசு போக்குவரத்து ஊழியர்கள், இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க கூடாது, போக்குவரத்து பணிகளை தனியாருக்கு வழங்க கூடாது மற்றும் தனியார் மயமாக்ககூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பேருந்து நிலையம் மற்றும் பணிமனை முன்பாக ஹரியான மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு பெரும்பலான அரசு பேருந்துகள் ஓடாததால் பயணிகள் பேருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...