பழனி மலைக்கோயிலில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பல்லடம் அதிமுகவினர் தங்கத்தேர் புறப்பாடு
பழனி மலைக்கோயிலில் நாள்தோறும் தங்கத்தேர் புறப்பாடு நடைபெற்று வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கத்தேர் புறப்பாடுக்கு பணம் கட்டி புறப்பாடு நடத்தும் நிலையில் பக்தர்கள்









