கருத்துக்கணிப்புகளை குப்பையில் போடவேண்டும்; காங். மீண்டும் ஆட்சிக்கு வரும்: மணீஸ் திவாரி
தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பாஜகவிற்கு அதிக இடம் கிடைக்கவாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது


தேர்தல் கருத்துக்கணிப்புகளில் பாஜகவிற்கு அதிக இடம் கிடைக்கவாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காங்கிரஸ் க்ட்சியின் செய்திதொடர்பாளர் மணீஸ் திவாரி, கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: தற்போது வெளியாகியுள்ள தேர்தல் கருத்துக்கணிப்புகளை குப்பைத்தொட்டியில் தான் போடவேண்டும். வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். தற்போது எதிர்கட்சியாகவுள்ள பாஜக மீண்டும் எதிர்கட்சியாவே இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...