தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி அருகே பிச்சைக்கார்கள் இடையே தகராறு:  ஒருவர் கொலை

திருச்சி அருகே கல்லுக்குளி ஆஞ்சனேயர் கோவில் அருகே பிச்சை எடுத்து வந்த செல்வகுமார்  என்பவரது மனைவி பஞ்சவர்ணம் 40 வயது  நேற்று ஒரு சிலர் கல்லால் அடித்து கொலை செய்தனர்.

News image
Updated On :11 ஜூலை 2014, 9:10 am

கவியழகன்

திருச்சி அருகே கல்லுக்குளி ஆஞ்சனேயர் கோவில் அருகே பிச்சை எடுத்து வந்த செல்வகுமார்  என்பவரது மனைவி பஞ்சவர்ணம் 40 வயது  நேற்று ஒரு சிலர் கல்லால் அடித்து கொலை செய்தனர்.

பிச்சை எடுத்த பணத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டது என்றும் அப்போது சக பிச்சைக்கார்கள் சிலர் குடிபோதையில் பஞ்சவர்ணத்தை கல்லால் அடித்து கொன்றுள்ளனர்.  இதுகுறித்து வேளாங்கண்ணி,  சரவணன்,ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.