திருச்சி விமான நிலையத்தில் 100 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது
திருச்சி விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தில் மலேசியாவில் இருந்து இருவரால் கடத்தி வரப்பட்ட தலா 100கிராம் தங்கம் மற்றும் 2.85 லட்சம் ரூபாயை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Updated On :22 ஜூலை 2014, 7:42 am








