மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவாட்டம் அஞ்சட்டி மஞ்சுபெற்ற மலை என்ற கிராமத்தில் நடக்கவிருந்த 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

News image
Updated On :12 ஜூன் 2014, 6:03 am

ரவி

கிருஷ்ணகிரி மாவாட்டம் அஞ்சட்டி மஞ்சுபெற்ற மலை என்ற கிராமத்தில் நடக்கவிருந்த 16 இளம் வயது திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

மாவட்ட அட்சியர் டி.பி. ராஜேஷ் உத்ரவின் பேரில் அதிகாரிகள் திருமண் நிகழ்விடத்துக்கு சென்று மணமக்களின்  சான்றிதழ்  சரிபார்த்தனர். இதில் 9 பேர் சிறுமிகள் என தெரிய வந்தது. இதையடுத்து திருமணத்தை தடுத்தி நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.