தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் வி.எம். முத்துகுமார் பொறுப்பேற்பு

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் 10வது துணைவேந்தராக  முனைவர்  வி.எம்.முத்து குமார் இன்று பொற்றுபேற்றுகொண்டார்

News image
Updated On :13 ஜூன் 2014, 7:13 am

கவியழகன்

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தின் 10வது துணைவேந்தராக  முனைவர்  வி.எம்.முத்து குமார் இன்று பொற்றுபேற்றுகொண்டார் .

இவர் இதற்கு முன் திருபூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் முதல்வராக பணியாற்றினார். கடந்த 10 மாத காலமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக்த்தின் துணைவேந்தர் பதவியிடம் காலியாக இருந்தது. இதற்கு முன் இவ்வளவு நீண்ட இடைவெளியில் துணை வேந்தர் இல்லாமல் இங்கு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.