தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

அறந்தாங்கி அருகேயுள்ள சீனமங்கலம் கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்துறைக்கு வந்த தகவலையடுத்து அறந்தாங்கி வட்டாட்சியர் வீ.கதிரேசன் சனிக்கிழமை  காலை வாகனச்சோதனையில்

News image
Updated On :28 ஜூன் 2014, 11:37 am

கவியழகன்

அறந்தாங்கி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

அறந்தாங்கி அருகேயுள்ள சீனமங்கலம் கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்துறைக்கு வந்த தகவலையடுத்து அறந்தாங்கி வட்டாட்சியர் வீ.கதிரேசன் சனிக்கிழமை  காலை வாகனச்சோதனையில் ஈடுபட்டார் அப்போது மணல் ஏற்றிவந்த டிராக்டரை நிறுத்தி விசாரித்தபோது அனுமதியின்றி மணல் ஏற்றிவந்தது தெரியவந்தது. உடனே டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்து நாகுடி காவல்நிலையத்தில் ஓப்படைவு செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து மேல்நடவடிக்கை எடுக்க அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறந்தாங்கி வட்டாட்சியர் வீ.கதிரேசன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.