நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரத்தில் போட்டியிடும் திருமாவளவனுக்கு, லோக்ஜனசக்தி கட்சி ஆதரவு!

பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள லோக்ஜனசக்தி, சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது

News image
Updated On :18 மார்ச் 2014, 12:34 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, தமிழக லோக்ஜனசக்தி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள லோக்ஜனசக்தி, சிதம்பரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சி மாநில செயலாளர் ஆர்.பன்னீர், மாவட்டத் தலைவர் சிவமணி மற்றும் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் பொறுப்பாளர் வன்னிஅரசுவை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் தொகுதி முழுவதும் திருமாவளவனை ஆதரித்து பிரசாரம் செய்யவதாக தேர்தல் பொறுப்பாளரிடம் உறுதியளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.