எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மணப்பாறை அருகே சாலை விபத்து: 5 பேர் பலி

மணப்பாறை அருகே வளநாடு பகுதியில் விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர்கள் வாலாஜாபாத்தில் இருந்து சென்று கொண்டிருந்தனர்.

News image
Updated On :27 ஜனவரி 2020, 8:08 am

கிருஷ்ணமூர்த்தி

மணப்பாறை அருகே வளநாடு பகுதியில் விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர்கள் வாலாஜாபாத்தில் இருந்து சென்று கொண்டிருந்தனர்.

சுமோ வாகனத்தில் 10 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் வந்த வாகனம், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், டிரைவர் உள்பட ஒரு பெண் உள்ப்ட 5 பேர் பலி காயம் அடைந்தவர்கள் திருச்சி மருத்துவமனைக்கு செல்லப்படன்ர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.