மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கப்போகும் அரசு எது என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும்: ப.சிதம்பரம்
மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் அரசு அமைய வேண்டும் என பேசி வரும் முதல்வர் ஜெயலலிதா அது எந்த அரசு என்பதை மக்களுக்கு விளக்கிக்கூற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்










