/

கனிமொழியை சந்திக்கிறார் அழகிரி

திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி இன்று காலை பத்து மணி அளவில் சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்துக்கு வந்து, அவரை சந்திக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 4:49 am

அரவிந்தன்

திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரி இன்று காலை பத்து மணி அளவில் சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்துக்கு வந்து, அவரை சந்திக்கவுள்ளதாகக் கூறப்பட்டது.

 நேற்று மாலை அவர் தனது தாயார் தயாளு அம்மாளை கோபாலபுரத்தில் சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். இந்நிலையில், அழகிரியுடனான இன்றைய சந்திப்பாக, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரும் பாஜக தலைவருமான இல.கணேசன், அழகிரியை சந்தித்து ஆதரவு கோரவுள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.