தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சியில் 1.2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் புதன் கிழமை நேற்று இரவு சிங்கப்பூர் டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த இருவரிடம் சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இருவரிடமும் தலா 600 கிராம் கடத்தல் தங்

News image
Updated On :15 மே 2014, 6:31 am

கவியழகன்

திருச்சி விமான நிலையத்தில் புதன் கிழமை நேற்று இரவு சிங்கப்பூர் டைகர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த இருவரிடம் சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இருவரிடமும் தலா 600 கிராம் கடத்தல் தங்கம் இருந்ததைக் கண்டறிந்தனர். மன்னார்குடியைச் சேர்ந்த ராஜேந்திரன், செல்வம் என இருவரிடமும் சேர்த்து 1.2 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்து, இருவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.