மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி 3-ம் சுற்றின் நிறைவில் அதிமுக வேட்பாளர் 42,454 வாக்குகள் முன்னிலை
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 3-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 42,454 வாக்குகள் முன்னிலைப் பெற்றார்.


மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் 3-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவில் அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 42,454 வாக்குகள் முன்னிலைப் பெற்றார்.
3-ம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் மயிலாடுதுறை தொகுதியின் முக்கிய வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை : ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 28,238. செ. ஹைதர் அலி (மமக)- 12,524, க. அகோரம் (பாமக)- 9,347. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 2,489. 3 சுற்றுகளின் நிறைவில் வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை : ஆர்.கே. பாரதிமோகன் (அதிமுக)- 77,680. செ. ஹைதர்அலி (மமக)- 35,226. க. அகோரம் (பாமக)- 29,691. மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்)- 8,412. 3 சுற்றுகளின் நிறைவில், மமக வேட்பாளர் செ. ஹைதர் அலியையை விட அதிமுக வேட்பாளர் ஆர்.கே. பாரதிமோகன் 42,454 வாக்குகள் அதிகம் பெற்று தொடர்ந்து முன்னிலைப் பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...