டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தரமற்ற மாம்பழங்களை 52 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

வாணியம்பாடியில் புதன்கிழமை நகராட்சி ஆணையர் ரவி தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சீனிவாசன், நடராஜன், அலி, விஜயகுமார், துப்புரவு பணிமேற்பார்வையாளர்கள்  மற்றும் பணியாளர்கள்

News image
Updated On :17 மே 2014, 11:44 am

ராஜேஷ்

வாணியம்பாடியில் விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற, அழுகிய மாம்பழங்களை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

வாணியம்பாடியில் புதன்கிழமை நகராட்சி ஆணையர் ரவி தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் சீனிவாசன், நடராஜன், அலி, விஜயகுமார், துப்புரவு பணிமேற்பார்வையாளர்கள்  மற்றும் பணியாளர்கள் முகமதுஅலிபஜார்,கச்சேரிசாலை, சி.என்.ஏ சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழங்கள் விற்பனை கடைகளில் சோதனையிட்டனர். சோதனையில் தரமற்ற, அழுகிய நிலையிருந்த 52 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். மேலும் கார்பைடு(கல்) வைக்கப்பட்ட பழங்கள், தரமற்ற, அழுகிய பழங்களை விற்பனை செய்ய கூடாது வியாபாரிகளிடம் எச்சரிக்கை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.