விருதுநகரில் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு
தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கல்வித் தரத்தை உயர்த்திட, ஒவ்வொருவரும் தம்தம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.பால்ராஜ் கேட்டுக் கொண்டார்.










