காரைக்காலில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால் தேனூர் அரசு உயர் நிலைப்பள்ளி, மற்றும் திருநல்லாறு அரசு உயர் நிலைப் பள்ளி, தந்தைப் பெரியாறு அரசு மேல் நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கு வெடி குண்டு வைக்கப்போவதாக கடிதம் எழுதி காரில் சென்ற மர்ம நபர்கள் பள்ளி மாணவர் ஒருவரிடம் கொடுத்து சென்றுள்ளனர். அந்த பள்ளி மாணவர் தேனூர் அரசு உயர் நிலைப் பள்ளி துணை முதல்வர் ரஞ்சித் சுந்தரிடம் கொடுத்தார்.
கடிதத்தை பிரித்து படித்த துணை முதல்வர் தகவல் அறிந்ததும் காரைக்கால் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பழனி வேலு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் அந்த கடிதத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சமையல் எரிவாயு சிலிண்டா் விற்பனை நிலைங்கள் அருகே பலத்த பாதுகாப்பு

வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

எழும்பூா் ரயில் நிலையத்தில் 4 வடமாநில சிறுவா்கள் மீட்பு
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

