தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருச்சி விமான நிலையத்தில் 2 கிலோ தங்கம் மீட்பு: தீவிர விசாரணை

திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து சுமார் 2 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

News image
Updated On :21 நவம்பர் 2014, 7:40 am

கவியழகன்

திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து சுமார் 2 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

2 கிலோ தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்தது யார் என்பதும், எந்த நாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது என்பது குறித்தும் சுங்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.