இலங்கையில் விடுவிக்கப்பட்ட 36 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்
இலங்கை சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 36 மீனவர்கள் நேற்று விடுவிக்கப் பட்டனர். அவர்களை இலங்கை நீதிமன்றம்

Updated On :2 அக்டோபர் 2014, 10:37 am

இலங்கை சிறைகளில் அடைக்கப் பட்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 36 மீனவர்கள் நேற்று விடுவிக்கப் பட்டனர். அவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்திருந்த நிலையில், நேற்று விடுவிக்கப்பட்ட அவர்கள் இன்று காலை 36 மீனவர்களும் ராமேஸ்வரம் திரும்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...