மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிருஷ்ணகிரி அருகே மர்ம காரால் பரபரப்பு

கிருஷ்ணகிரி அருகே கடந்த இரண்டு நாள்களாக நின்று கொண்டிருந்த நம்பர் பிளேட் இல்லாத மர்ம காரால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :23 அக்டோபர் 2014, 7:31 am

ரவி

கிருஷ்ணகிரி அருகே கடந்த இரண்டு நாள்களாக நின்று கொண்டிருந்த நம்பர் பிளேட் இல்லாத மர்ம காரால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கொத்தப்பேட்டையில் உள்ள தனியார் மாம்பழ கூழ் ஏற்றுமதி நிறுவனம் அருகே கடந்த இரண்டு நாள்களாக நம்பர் பிளேட் இல்லாத நிலையில் மர்ம கார் நிர்ப்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த மர்ம கார் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்தது என்றும் காரை சுற்றிலும் மிளகாய் பொடி தூவியது தெரியவந்தது.

இதனால், ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்கள் இந்தக் காரை கிருஷ்ணகிரி அருகே நிறுத்தி தப்பி இருக்கலாம் என்ற போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து தாலுக்கா போலீஸார், அந்த காரை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து, தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.