தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அறந்தாங்கியில் வீடு புகுந்து 15 சவரன் நகை கொள்ளை

புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ரத்தினக் கோட்டை கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பீரோவை உடைத்து 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

News image
Updated On :21 செப்டம்பர் 2014, 5:13 am

கவியழகன்

புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ரத்தினக் கோட்டை கிராமத்தில் ஒரு வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பீரோவை உடைத்து 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

ரத்தன கோட்டை கிராமத்தில் வசிக்கும் சுப்பையா எனபவர் பிராய்லர் கோழி வளர்ந்து வந்தார். நேற்று இரவு அவர் வீட்டில் இருந்த போது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 15 பவுண் நகையை கொள்ளையடித்தோடு அவரது மனைவி சுதா கழுத்தி இருந்த தங்க சங்கிலையை பறிக்க முயன்றனர்.

அப்போது அவர்களை தடுக்க முயன்ற சுப்பையாவை கட்டையால் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பிச் சென்றனர். இது குறித்து அறாந்தாங்கி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.