அச்சிரப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் வீட்டில் 26 சவரன் நகை கொள்ளை
காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கம் அருகே வடமொழிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் வீடுகளில் தொடர் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிரப்பாக்கம் அருகே வடமொழிப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் வீடுகளில் தொடர் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாணிக்கம் இருவரது வீடுகளிலும் நேற்றிரவு புகுந்த மர்ம நபர்கள், 26.5 சவரன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...