நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் புதிய செயலாளர் தேர்வு
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 2015-16 ஆண்டிற்கான புதிய செயலாளர், துணைச் செயலாளர் தேர்வு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி முன்பு திருவூலச்சீட்டு முறையில் நடைபெற்றது. இதில்


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்களின் புதிய செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 2015-16 ஆண்டிற்கான புதிய செயலாளர், துணைச் செயலாளர் தேர்வு ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்தி முன்பு திருவூலச்சீட்டு முறையில் நடைபெற்றது. இதில் கோயில் செயலாளராக ஐ.ஸர்வேஸ்வர தீட்சிதரும், துணைச் செயலாளராக ரெ.ச.ராஜாமணி தீட்சிதரும்
தேர்வு செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...