மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஸ்ரீ ராதாருக்மணி சமேத பக்தவத்சல சன்னதி மகோற்சவம்

ஸ்ரீ வேங்கடசாலபதி பஜனைக் கூடம் சார்பில் ராதாருக்மணி சமேத பக்தவத்சல பாண்டுரங்கன் சன்னதி மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2015, 8:34 am

சுஜித்குமார்

ஸ்ரீ வேங்கடசாலபதி பஜனைக் கூடம் சார்பில் ராதாருக்மணி சமேத பக்தவத்சல பாண்டுரங்கன் சன்னதி மகோற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலை ஸ்ரீ சூக்த, புரூ, சூக்த மகா சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் மாதம் கோகுலாஷ்டமி, கருடசேவை, உறியடி கோலாகல உற்சவம் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் மகோற்சவத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.